My speech on Dharampal’s Beautiful tree

23 March 2016 I am going to speak today on Dharampal seminal work The Beautiful Tree – Indigenous Indian Education in the 18th century. Until he came out with this piece, the Macaulay’s system was being roundly criticized but without any substantive proof that it replaced a much better system. Dharampal, as far as I… Continue reading My speech on Dharampal’s Beautiful tree

பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுத்தார்களா?

திராவிட நாசி இனவெறியர்கள் திரும்பத் திரும்பச் சொல்வது பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்கவிடாமல் தடுத்தார்கள் என்பது. இதை தமிழ்நாட்டின் சாபக்கேடான அரையணா அறிஞர்களும் திரும்பத் திரும்ப ஊடகங்களில் சொல்கிறார்கள். பெரியாரியத் தடித்தனத்தில் பிறந்த இவ்வாதத்திற்கு எந்த ஆதாரமும் கிடையாது. டி 1. நம்முடைய நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் ஓலைச் சுவடிகளில் மிகப்பல பௌத்தமதத்தையும் ஜைனமதத்தையும் சார்ந்தவை. இவற்றில் ஒன்று கூட பிராமணர்களால் எழுதப்பட்டது அல்ல. 2. வடமொழியின் மிகப்பெரிய புலவர்களில் பலர் பிராமணர்கள் அல்ல. 3. தமிழின் முப்பெரும்… Continue reading பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுத்தார்களா?

பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை

காலச்சுவடு நவம்பர் 2019ல் வெளிவந்த கட்டுரை: பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை இன்று பானை ஓடுகள் மிகவும் புகழ் பெற்று விட்டன. கீழடியில் கிடைத்திருக்கும் பானை ஒடுகளைப் பற்றி பல பதிவுகள் வந்து விட்டன. அகழ்வாராய்ச்சியில் பானை ஓடுகள் கிடைப்பது இது முதல்முறை அல்ல. பெயர்கள் எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைப்பதும் இது முதல்முறை அல்ல. அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், போன்ற இடங்களிலும் பானையோடுகள் கிடைத்திருக்கின்றன. சொல்லப்போனால் உலகெங்கிலும் பானையோடுகள் தோண்டும் போதெல்லாம் கிடைக்கின்றன. உலகின்… Continue reading பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை

Periyar EV Ramasamy — The Man Who Opposed Mahatma Gandhi’s Idea Of India

My article in the Outlook Magazine which has come out with a special issue on Gandhi and Dissent. https://www.outlookindia.com/magazine/story/india-news-periyar-ev-ramasamy-the-man-who-opposed-mahatma-gandhis-idea-of-india/302169 Periyar E.V. Rama­samy must easily be one of the most controversial political personalities of 20th-century India. A people’s man, he spent the last 50 years of his long life practically on the move, haranguing at street… Continue reading Periyar EV Ramasamy — The Man Who Opposed Mahatma Gandhi’s Idea Of India

கீழடி – நகர நாகரிகம் என்று சொல்ல முடியுமா?

கீழடியில் கிடைத்திருப்பவை எல்லாம் இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கீழடியில் கிடைத்த கலாச்சாரப் பொருள்களின் காலகட்டம் இன்றைக்கு 2300 ஆண்டுகளிலிருந்து 1900 ஆண்டுகள் வரை என்று அரசு எழுதிய புத்தகமே சொல்கிறது. எனவே கிடைத்தவற்றைக் கால வரிசைப்படுத்தி அவற்றின் காலங்கள் என்ன என்பதை விளக்குவது தொல்லியல் துறையின் கடமை. அதை அவர்கள் விரைவில் நிச்சயம் செய்வார்கள் என்று நம்புகிறேன். மேலும் கீழடி நகர நாகரிகத்தை குறிக்கிறது என்பதை நீங்கள் ஏன்… Continue reading கீழடி – நகர நாகரிகம் என்று சொல்ல முடியுமா?

திப்பு சுல்தான் – வரலாறு என்ன சொல்கிறது?

திப்பு மறுபடியும் பேசப்படுகிறார். சிலருக்கு அவர் சுதந்திரப் போராட்ட வீரர். வெள்ளையரை வெளியேற்ற அயராது பாடுபட்டவர். மதச்சார்பின்மையின் சின்னம். சிலருக்கு அவர் இஸ்லாமிய அடிப்படைவாதி. இந்துக்களை வேரோடு ஒழிக்க, விடாது முயற்சி செய்தவர். இந்திய வரலாற்றின் மிகப் பெரிய கொடுங்கோலர்களில் ஒருவர். வரலாறு என்ன சொல்கிறது? இதை அறிய நாம் சில கேள்விகளக் கேட்க வேண்டும். பதில்களை வரலாற்றுப் புத்தகங்களில், வரலாறு விட்டுச் சென்ற சுவடுகளில் தேட வேண்டும். திப்புவைப் பற்றி வெள்ளைக்காரர்கள் (பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை சார்ந்தவர்… Continue reading திப்பு சுல்தான் – வரலாறு என்ன சொல்கிறது?

காஷ்மீர் – இந்துத்துவப் புளுகுகளும் உண்மைகளும்

இந்துத்துவக் கூட்டம் வரலாறு தெரியாத வெறி பிடித்த கயவர்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் அரசியல் சட்டப்பிரிவு 370 பற்றி எழுதும் முழுப் பொய்கள் இணையம் முழுவதும் பரப்பப்பட்டு வருகின்றன. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத, இந்துத்துவ நாசி ஆட்சியை சீக்கிரம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு இயங்கும் கேடுகெட்டவர்கள் இவர்கள். எந்தப் பொய்யையும் கூசாமல் சொல்வார்கள். இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் இவை: 1. காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கும் மற்றவர்கள் கையெழுத்திட்ட ஒப்பத்தத்திற்கும் எந்த… Continue reading காஷ்மீர் – இந்துத்துவப் புளுகுகளும் உண்மைகளும்