தெலுங்கு தமிழிலிருந்து ‘கிளைத்த’ மொழியா? – திரு மகுடேசுவரனுக்குப் பதில்

திரு மகுடேசுவரனின் தமிழ்ப் புலமை மீது எனக்கு என்றும் மதிப்பு உண்டு. ஆனால் தமிழ்ப் புலமையும் மொழியியலில் தேர்ச்சியும் வெவ்வேறானவை. மொழியியலின் அடிப்படைக் கருத்துகள் அறிவியல் சார்ந்தவை. நம்முடைய விருப்புகளையும் வெறுப்புகளையும் சார்ந்தவை அல்ல. மொழியியல் வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு முன்னால் தமிழ் இலக்கியம் தமிழ் பேசப்பட்ட நிலப்பரப்பைப் பற்றிச் செய்திருக்கும் பதிவுகளைப் பார்ப்போம். தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரம் "வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து" என்று சொல்கிறது. புறநானூறு "தென்குமரி வட… Continue reading தெலுங்கு தமிழிலிருந்து ‘கிளைத்த’ மொழியா? – திரு மகுடேசுவரனுக்குப் பதில்