பெரியாரியச் சோம்பேறிப் பேராசிரியர்கள் பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஒதுக்கித் தள்ள வேண்டும்!

தமிழன் முதன்முதலில் இயற்கையைத்தான் வழிபட்டான். அதனால் அவனுக்கு மதம் கிடையாது என்று சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம். தமிழன் மட்டுமல்ல, உலகெங்கிலும் மனிதன் ஆரம்பகாலங்களில் இயற்கையைத்தான் வழிபட்டான். ஆவி வழிபாடு, இயற்கை வழிபாடு, குலக்குறி வழிபாடு, முன்னோர் வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகள் உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்களுக்குச் சொந்தம். அவற்றிலிருந்து வளர்ச்சி அடைந்துதான் மதங்கள் பிறந்தன. வேதங்களும் இயற்கை வழிப்பாட்டை முன்னிறுத்தின. காயத்திரி மந்திரம் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி… Continue reading பெரியாரியச் சோம்பேறிப் பேராசிரியர்கள் பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஒதுக்கித் தள்ள வேண்டும்!

திராவிட இயக்க வரலாறு என்ன சொல்கிறது?

பெரியாரியர்களை நாசிகள் என்று நான் சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாம். ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர் ராமச்சந்திரன் கூறியிருக்கிறார். எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது! திராவிட இயக்கத்தினர் ஹிட்லர் வழியைத்தான் பின்பற்றுகிறார்கள் என்று நான் சொல்லவில்லை. அண்ணாதுரை சொல்லியிருக்கிறார்: "செல்வம் அவர்களிடம். வறுமை ஜெர்மானியரிடம். ஆதிக்கம் அவர்களிடம். அடிமைத்தனம் ஜெர்மானியரிடம். ஆனந்தம் அவர்களிடம். சோர்வு ஜெர்மானியரிடம். ஆகவே நான் யூதர்களை வெறுத்தேன். எனக்கு அதிகாரம் வந்தால் என் முதல் வேலை யூதர்கள் ஆதிக்கத்தை ஒழிப்பதேயாகும் என இட்லர் தனது சுயசரிதையில் எழுதினார்.… Continue reading திராவிட இயக்க வரலாறு என்ன சொல்கிறது?

Periyar EV Ramasamy — The Man Who Opposed Mahatma Gandhi’s Idea Of India

My article in the Outlook Magazine which has come out with a special issue on Gandhi and Dissent. https://www.outlookindia.com/magazine/story/india-news-periyar-ev-ramasamy-the-man-who-opposed-mahatma-gandhis-idea-of-india/302169 Periyar E.V. Rama­samy must easily be one of the most controversial political personalities of 20th-century India. A people’s man, he spent the last 50 years of his long life practically on the move, haranguing at street… Continue reading Periyar EV Ramasamy — The Man Who Opposed Mahatma Gandhi’s Idea Of India