தமிழ் வீரர்கள்

தமிழகத்தில் கடைசியாக போர் என்று ஒன்று நடந்தது 1801ல். நாம் மாவீரர்கள் என்று இன்று போற்றும் கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் போன்றவர்களுக்கு எதிராகப் போரிட்டவர்கள் மிகப் பெரிய ராணுவ அதிகாரிகள் அல்லர். மேஜர் பானர்மென், லெப்டினன்ட் கர்னல் அக்ன்யூ போன்றவர்கள். திப்புவை எதிர்த்து யார் போரிட்டார்கள் என்பதைப் பாருங்கள். ஆர்தர் வெல்லெஸ்லி ( பின்னால் நெப்போலியனைத் தோற்கடித்தவர்) கார்ன்வாலிஸ், ஜெனரல் ஹாரிஸ் போன்றவர்கள். இவர்களுடன் நிஜாமின் படைகளும் மராத்தியப் படைகளும் சேர்ந்து போரிட்டன. இதற்காக நான்… Continue reading தமிழ் வீரர்கள்

My review of Ramachandra Guha’s Gandhi- The Years That Changed the world.

The Review appeared in the OUTLOOK magazine dated 27 October 2018: Gandhi – Ramachandra Guha The Indian Freedom Movement did not take place in a plain. Its terrain was rough, full of ups and downs and twists and turns. Many of those who travelled in that terrain were of an uncommon calibre. Still, a great… Continue reading My review of Ramachandra Guha’s Gandhi- The Years That Changed the world.

கமல் என்ன சொல்கிறார்?

அரசியலைப் பொறுத்த அளவில் என்னுடைய பல நிலைப்பாடுகள் கமலின் நிலைப்பாடுகளுக்கு எதிரானவை. அது அவருக்கும் தெரியும். நான் அவருக்கு அரசியல் ஆலோசனைகள் சொல்ல எந்தத் தகுதியும் இல்லாதவன் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும். நானும் அவரும் பேசிய நேரத்தில் தனிப்பட்ட விஷயங்களே எண்பது சதவீதத்தை எடுத்துக் கொண்டன. 1. தமிழில் இன்னும் தெளிவாகப் பேசவேண்டும், ஆங்கிலத்தில் பேசுவது போலப் பேசவேண்டும் என்று நண்பர்கள் சொல்கிறார்கள் என்றேன். 'நான் முன்னால் விடுகதைகளில் பேசியதற்கு காரணங்கள் இருந்தன. இப்போது கூடியவரையில்… Continue reading கமல் என்ன சொல்கிறார்?