பெரியார் – ஐம்பெரும் புளுகுகள்

1. பெரியார் இல்லாவிட்டால் தமிழகத்தில் கல்வி இவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்காது. இது அண்டப் புளுகு. தமிழ்நாடு கடந்த இருநூறு ஆண்டுகளாக கல்வியில் மற்றைய மாநிலங்களை விட முன்னால் இருந்தது. இது அனில் ஸீல் தனது “The Emergence of Indian Nationalism புத்தகத்தில் சொல்வது: Despite its reputation as the 'benighted' Presidency, Madras possessed a level of literacy higher than any other province. By 1886 it had five… Continue reading பெரியார் – ஐம்பெரும் புளுகுகள்

அறிவியல் என்றால் என்ன?

அறிவியல் என்பது 17ம் நூற்றாண்டில் தோன்றியது அல்ல. மனிதன்  தான் நினைத்ததை, உணர்ந்ததை சுவரில் வரைய செதுக்க என்று தொடங்கினானோ அன்றே அறிவியல் பிறந்து விட்டது. நோய்களைக் குணப்படுத்தும் முறைகளையும், இயற்கையின் மாறுபாடுகளையும், வானத்தின் இருக்கும் கோள்களின் பாதைகளை அளவிடுவதையும் நமது முன்னோர்கள் காலம் காலமாக  கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் அறிவியல் சார்ந்ததுதான். ஆனால் கலீலியோவிற்குப் பின் 17ம் நூற்றாண்டில் உருப் பெற்ற தற்கால அறிவியல்  தனக்கென்று சில வரைமுறைகளைக் கொன்டிருக்கிறது. அவற்றை வைத்துத்தான் நமது அணுகுமுறை அறிவியல் பூர்வமானதா இல்லையா… Continue reading அறிவியல் என்றால் என்ன?

Periyarist Nazis and the Hindu Endowment Act of 1923

The Periyarist Nazi racists who are nowadays writing about the Hindu Religious and Charitalble Endowment Act which was passed by the Justice party government in 1923 are as usual cavalier with truth. They present the history of the enactment  as if it was a fight against a grand Brahmin conspiracy championed by Satyamurti. The facts… Continue reading Periyarist Nazis and the Hindu Endowment Act of 1923

அறிவு தந்த ஆசான்!

பெரியாரை அறிவு தந்த ஆசானாக ஏற்றுக் கொண்ட பக்தர்கள் பலர் அலைகிறார்கள். இவர்களுக்கும் சத்ய சாயிபாபா பக்தர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. ஒரே ஒரு வித்தியாசத்தைத் தவிர. சாயிபாபா பக்தர்களுக்கு நாசி இனவெறி கிடையாது. விடுதலை கிடைக்கும் என்று தெரிந்த உடன், பெரியார் நடத்திய போராட்டங்களையும் அறிவுப்புகளையும் பெரியாரிய பக்தர்கள் அல்லாதவர் பார்வைக்கு வைக்கிறேன். பக்தர்கள் பெரியாரைப் பொறுத்தவரையில் பார்வையற்றவர்கள். 1. சுதந்திர தினத்தை துக்க நாளாக அறிவித்தார். 2. குடியரசு தினத்தை துக்க நாளாக அறிவித்தார்.… Continue reading அறிவு தந்த ஆசான்!

Periyar’s Blinkers Made Him See Only the Brahmin Hegemon, None Else

Reading the article written by Karthick Ram Manoharan and S. Anandhi on Periyar, I was reminded of the famous Chinese face-changing trick of bian lian. The performers of this trick use vividly coloured masks which they change almost instantaneously with a swipe of a fan or a wave of a hand. The audience are thrilled with the rapid… Continue reading Periyar’s Blinkers Made Him See Only the Brahmin Hegemon, None Else