Born in 1926, Jan was James until 1972. Writer of more than forty books, most of them quirky and lovely in a strange way, she was once a soldier and had been an observant wanderer. She now lives in Wales and still writes determinedly, to the eternal delight of her admirers. She is a kind… Continue reading Jan Morris
Month: May 2019
தனிப்பாடல்கள் – கல்லடிக்கும் உளிகளும் உப்பளப் பாறைகளும்
அன்றையக் கவிஞர்கள் பெரும்பாலும் வறுமையில் உழன்றவர்கள். இராமச்சந்திரக் கவிராயர் கூறுவது போல கல்லாத ஒருவனைக் கற்றாய் என்றும் பொல்லாதவனை நல்லாய் என்றும் போர்முகத்தை அறியானைப் புலியேறு என்று சொல்லிக் கொண்டு வயிறு வளர்க்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. பொற்களந்தைப் படிக்காசுத் தம்பிரான் என்றொரு புலவர். சீதக்காதியைப் பாடியவர். ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்க விற்கும் கார்தட்டிய பஞ்சகாலத்திலும் ஆதரித்தவர் என்று அவரைப் புகழ்ந்து பாடியவர். சீதக்காதியின் மறைவிற்குப் பிறகு ஊர் ஊராய் அலைந்திருக்க வேண்டும். திருமலை… Continue reading தனிப்பாடல்கள் – கல்லடிக்கும் உளிகளும் உப்பளப் பாறைகளும்
கமல் என்ன நினைக்கிறார்?
கமலுடன் சென்ற வாரம் அனேகமாகத் தினமும் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னவை இவை. 1. பாஜக வெற்றி எதிர்பார்க்காதது என்றாலும் எதிர்கொள்ள வேண்டியது. 2. தமிழகத்தில் அவருடைய கட்சியினருக்கு கடுமையான பணத்தட்டுபாடு. பல நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் அடிப்படைச் செலவுகளுக்கே பணம் இல்லை. சிலருக்கு அவரே பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 3. பல இடங்களிலிருந்து பணத்தாசை காட்டப்பட்டது, ஆனால் பணம் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அப்படி ஒரு நிலைமை வரவே… Continue reading கமல் என்ன நினைக்கிறார்?
The Rajarishi
Yes, I was expecting Mr Modi to return to power, but with reduced numbers. My expectations were belied and the victory he has achieved is stupendous and almost without parallel. In the initial years of independence, Nehru won similar victories, but the opposition to him was not as antagonistic as it was in the case… Continue reading The Rajarishi
Education and Science under the Modi Regime
In his election speeches nowadays, Modi confines himself to his phantom extra-territorial exploits which, were they to be filmed, could well bear the title "The Most Amazing Superman who Taught the Muslim Pakistan a Lesson". He has no other option because in every field his performance has been shameful. The only way out according to… Continue reading Education and Science under the Modi Regime