காலா!

என் மனைவியிடம் படம் பிடித்திருக்கிறதா என்று கேட்டேன். ‘நிச்சயம் பிடித்திருக்கிறது,’ என்றார். ஏன் என்று கேட்டேன். ‘ஆபாச காட்சிகள் இல்லை, ஆபாச வசனம் இல்லை. மரங்களையும் செடிகொடிகளையும் பதற வைக்கும் டூயட் இல்லை. ரஜினி சிறுமிகளோடு காதல் புரியும் காட்சிகள் இல்லை,’ என்றார். இல்லை இல்லை என்பதனாலேயே இருக்கிறது என்ற இந்த எண்ணம் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். திரை அரங்கில் கூட்டமும் அதிகம் இல்லை. இடைவேளையில் ஒருவர் ‘மசாலா கொஞ்சம் மாறியிருக்கிறது. அவ்வளவுதான்,’ என்றார். எனக்கு படம் சுத்தமாகப்… Continue reading காலா!

பெரியாரை ஏன் மதிக்கிறேன்?

ஈவேராவை ஏன் பெரியார் என்று அழைக்கிறீர்கள் என்று பல நண்பர்கள் கேட்கிறார்கள். நான் அவரை உண்மையாக மதிக்கிறேன், அதானால்தான் என்பதுதான் எனது பதிலாக இருந்திருக்கின்றது. பெரியாரின் மீது எனக்குக் கடுமையான விமரிசனங்கள் இருக்கின்றன. அவருடைய கொள்கைகள் பிராமணர் அல்லாத இடைத்தட்டு சாதிகளுக்கே உதவி செய்தன என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. ஆனால் அவர் மனத்தளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம்தான் இருந்தார் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. தூத்துக்குடித் துப்பாக்கி சூட்டில் 13 பேர்கள் இறந்து விட்டனர். தமிழகத்தில் இது… Continue reading பெரியாரை ஏன் மதிக்கிறேன்?