ஆற்றங்கரை நாகரிகமா?

தமிழக அரசு ‘பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அழகிய புத்தகம். ஆனால் அறிவியலுக்குச் சற்றும் தொடர்பில்லாதது. அரசியல் கட்சி அறிக்கைள் போன்று உண்மைகளை மறைத்து, பரப்புரையில் ஈடுபடுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மழையை நம்பியிருக்கும், 250 கிலோமீட்டர்களே ஓடும் சிறிய நதியான வைகையின் பெயரில் ஒரு நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது, இப்போது அதிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் 125 கிலோமீட்டரே ஓடும் மிகச் சிறிய நதியான பொருநை நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே… Continue reading ஆற்றங்கரை நாகரிகமா?