ஜெயமோகனுக்கு வாழ்த்துகள்!

என் வாழ்க்கையிலேயே மிகவும் நிறைவு தந்த நிகழ்வுகளில் ஒன்று  ஜெயமோகனின் அறுபதாவது ஆண்டு நிறைவு விழா. நினைத்து நினைத்து மனம் பூரித்துப் போகிறது. கூட்டம் முடிந்ததும் கற்பற்றா நாராயணனுடன் பேசிக் கொண்டிருந்தேன். கேரளத்தின் மிகப்பெரிய எழுத்தாளர் அவர். நரகத்தில் ஒரு நாள் என்பது சுவர்க்கத்தில் நூறு வருடம் என்றார் அவர். நிச்சயம். ஜெயமோகன் புகுந்து மீண்ட நரகங்கள் கணக்கற்றவை. ஆனால் மீண்டு வந்த ஜெயமோகன் நரகங்களின் நஞ்சுகளுக்குள்ளும் அமிர்தத்தைத் தேடி நமக்கு தந்தவர். அவருடைய தேடுதல்களே அவர்… Continue reading ஜெயமோகனுக்கு வாழ்த்துகள்!