தமிழ்நாட்டை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள்

தமிழ்நாட்டை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள்: 1. விஷயம் தெரிந்த நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். வட மாவட்டக் கிராமங்களில் வறுமை அதிகமாகி விட்டது என்கிறார். குறிப்பாக தலித் மற்றும் வன்னியர் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்கிறார். முன்பு கேரளாவிற்குச் சென்று கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அங்கும் வேலை கிடைப்பது அரிதாக ஆகி விட்டதாம். விவசாய வேலைகளும் குறைந்து விட்டன என்கிறார். புள்ளி விவரங்கள் அவர் சொல்வது சரிதானோ என்று நினைக்க வைக்கின்றன. 2. தமிழகத்தில் வெளியிலிருந்து முதலீடு… Continue reading தமிழ்நாட்டை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள்

Crossing the Rubicon

The screaming, screeching and scratching against multinationals are being done by illiterates and margarine Marxists without any knowledge of history or economics. The entire software industry, which now sustains millions of Tamil youngsters, is beholden to multinational companies and these companies are as big hardcore free-marketing fiends as companies like Vedanta are. Software will not… Continue reading Crossing the Rubicon

தூத்துக்குடி – பத்துப் புள்ளிகள்

1. ஆலையை மூட வேண்டும்! ஆலை அறுபது நாட்களாக மூடித்தான் இருக்கிறது. திறப்பது நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது. 2. ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்! ஆலை விரிவாக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டது 3. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்! எந்த ஆலையையும் நிரந்தரமாக எந்த அரசினாலும் சட்ட விரோதமாக மூட முடியாது. 4. ஒரு தனியார் நிறுவனத்திற்கு அரசு துணை போக வேண்டுமா? ஒரு பெட்டிக்கடைக்குக் கூட அரசு… Continue reading தூத்துக்குடி – பத்துப் புள்ளிகள்