தீபங்களை மலைகள் மீது ஏற்றுதல் பழந்தமிழர் வழக்கமா? கார்த்திகை மாதம் விளக்குகளை ஏற்றுதலும் வழக்கமா? நிச்சயமாக வழக்கம்தான். குன்றிலிட்ட விளக்கு என்பது தமிழனுக்கு பிடித்த உவமை. பழமொழி நானூறு “ ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்குன்றின்மேல் இட்ட விளக்கு” என்று சொல்கிறது. உயர்ந்தோர் ஒரு குற்றம் செய்தாலும் அது குன்றின் மேல் இட்ட விளக்கைப் போலத் தனித்துத் தெரியும் என்று பொருள். களவழி நாற்பது “கார்த்திகைச் சாற்றில் கழி விளக்கு போன்றனவே” என்கிறது. சம்பந்தர், “கார்த்திகை விளக்கீடு… Continue reading குன்றின் மேல் விளக்கு – சில அடிப்படை கேள்விகளும் பதில்களும்