Most of us may not even be aware of one of the greatest battles ever fought on our soil seventy-five years ago, almost at the same time when the allied troops were landing and advancing into Western Europe. It was the turning point of the war with Japan - which until then appeared unconquerable and… Continue reading The Battle of Kohima
Category: Uncategorized
இந்தி நுழைந்து விடுமா?
புதிய கல்வித் திட்ட வரைவில் மொழிகளைப் பற்றி மிகப் புதிதாக ஏதும் இல்லை. பழைய மும்மொழித் திட்டத்தையே அது பேசுகிறது. மும்மொழித் திட்டம் இன்றுவரை பல மாநிலங்களில் ஏட்டளவிலேயே இருக்கிறது. வடமாநிலங்களில் கிட்டத்தட்ட ஒரு மொழித் திட்டம்தான். சர்வதேச எண்களைக் கூட அவர்கள் மதிப்பதில்லை. மத்திய அரசின் கல்வித்த்திட்டம் என்றைக்கு நடைமுறைப்படுத்தப் படாது என்பது உறுதி. இது எல்லோருக்கும் தெரியும். திராவிடச் சண்டியர்களுக்கும் தெரியும். தெரிந்த பிறகும் திராவிட இயக்கங்களும் உதிரி இயக்கங்களும் ஏன் இப்போது அலறுகின்றன?… Continue reading இந்தி நுழைந்து விடுமா?
Jan Morris
Born in 1926, Jan was James until 1972. Writer of more than forty books, most of them quirky and lovely in a strange way, she was once a soldier and had been an observant wanderer. She now lives in Wales and still writes determinedly, to the eternal delight of her admirers. She is a kind… Continue reading Jan Morris
தனிப்பாடல்கள் – கல்லடிக்கும் உளிகளும் உப்பளப் பாறைகளும்
அன்றையக் கவிஞர்கள் பெரும்பாலும் வறுமையில் உழன்றவர்கள். இராமச்சந்திரக் கவிராயர் கூறுவது போல கல்லாத ஒருவனைக் கற்றாய் என்றும் பொல்லாதவனை நல்லாய் என்றும் போர்முகத்தை அறியானைப் புலியேறு என்று சொல்லிக் கொண்டு வயிறு வளர்க்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. பொற்களந்தைப் படிக்காசுத் தம்பிரான் என்றொரு புலவர். சீதக்காதியைப் பாடியவர். ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்க விற்கும் கார்தட்டிய பஞ்சகாலத்திலும் ஆதரித்தவர் என்று அவரைப் புகழ்ந்து பாடியவர். சீதக்காதியின் மறைவிற்குப் பிறகு ஊர் ஊராய் அலைந்திருக்க வேண்டும். திருமலை… Continue reading தனிப்பாடல்கள் – கல்லடிக்கும் உளிகளும் உப்பளப் பாறைகளும்
கமல் என்ன நினைக்கிறார்?
கமலுடன் சென்ற வாரம் அனேகமாகத் தினமும் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னவை இவை. 1. பாஜக வெற்றி எதிர்பார்க்காதது என்றாலும் எதிர்கொள்ள வேண்டியது. 2. தமிழகத்தில் அவருடைய கட்சியினருக்கு கடுமையான பணத்தட்டுபாடு. பல நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் அடிப்படைச் செலவுகளுக்கே பணம் இல்லை. சிலருக்கு அவரே பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 3. பல இடங்களிலிருந்து பணத்தாசை காட்டப்பட்டது, ஆனால் பணம் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அப்படி ஒரு நிலைமை வரவே… Continue reading கமல் என்ன நினைக்கிறார்?
The Rajarishi
Yes, I was expecting Mr Modi to return to power, but with reduced numbers. My expectations were belied and the victory he has achieved is stupendous and almost without parallel. In the initial years of independence, Nehru won similar victories, but the opposition to him was not as antagonistic as it was in the case… Continue reading The Rajarishi
Education and Science under the Modi Regime
In his election speeches nowadays, Modi confines himself to his phantom extra-territorial exploits which, were they to be filmed, could well bear the title "The Most Amazing Superman who Taught the Muslim Pakistan a Lesson". He has no other option because in every field his performance has been shameful. The only way out according to… Continue reading Education and Science under the Modi Regime
Pulwama and its aftermath
This is the first of a series of articles I am going to write on the Modi Government. I am taking up first the Pulwama outrage and its aftermath, which have a great bearing on our national security. The following are the facts over which there is no dispute. 1. On 14 February 2019 a… Continue reading Pulwama and its aftermath
Talk is the only way
This is from the manifesto of the PTI party of Imran Khan: "We are committed to initiating new policies rooted in Pakistan's priorities, including a conflict resolution approach towards improving our relation with our eastern and western neighbours. This will include work on a blueprint towards resolving the Kashmir issue within the parameters of UNSC… Continue reading Talk is the only way
தீவிரவாதத்தின் நிழலில் – இரு சம்பவங்கள்
நான் என்னுடைய பணிக்காலத்தில் பணி நிமித்தமாக காஷ்மீரிலிருந்து கன்யாகுமாரி வரை, பஞ்சாபிலிருந்து மணிப்பூர் வரை சென்றிருக்கிறேன். எங்கு சென்றாலும் அந்தந்த மாநிலத்தின் எளிய மக்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன். இரு சம்பவங்களைக் குறிப்பிட்டாக வேண்டும். பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதத்தின் கடைசி நாட்கள். ஒரு நாள் என்னுடைய சோதனை முடிவதற்கு நேரமாகி விட்டது. இரவு பத்து மணிக்கு மேல். தெருவில் யாரும் இல்லை. என்னுடைய காரோட்டி சீக்கியர். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கூட இருந்த இஞ்சினீயரும் சீக்கியர். இருவருக்கும்… Continue reading தீவிரவாதத்தின் நிழலில் – இரு சம்பவங்கள்