பி ஏ கிருஷ்ணன் மொழிபெயர்ப்பாளர்: என். வி. கல்பகம் தொல்லியல் ஆய்வு தேசிய, பிராந்திய இனவாதத்தின் கருவியாக மாறக்கூடாது. சில வாரங்களுக்கு முன் இராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட 4,500 ஆண்டுகள் பழமையான நாகரிகத்துக்கும் வேதகாலத்திய சரஸ்வதி நதிக்கும் தொடர்பு இருப்பதாக NDTV செய்தி வெளியிட்டது. அதன் சுருக்கம்: இந்த அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட 23 மீட்டர் ஆழமுள்ள நீர்வழித்தடம், வேத காலத்து சரஸ்வதி நதியில் இணைக்கப்பட்ட ஒரு நீர் வழியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்விடத்தில்… Continue reading இந்திய அகழ்வாய்வு படும் பாடு