சரஸ்வதி நதி-  இருந்த நதியா அல்லது இலக்கிய நதியா?

(இது அவசரமாக எழுதப்பட்ட கட்டுரை. இன்னும் தகவல்கள் கிடைத்த பிறகு விரிவாக எழுதுகிறேன்.) சரஸ்வதி நதியைப் பற்றி இதுவரை நமக்குத் தெரிந்திருப்பவற்றின் சுருக்கம். மூன்று வேதங்களும் இதைப் பற்றிப் பேசுகின்றன. மிகப் பெரிய நதியாக குறிக்கின்றன. ரிக் வேதத்தின் நதி வணக்கப்பாடலில் (நதி ஸ்துதி சூக்தம்) அது  யமுனைக்கும் சட்லெஜ் நதிக்கும் (ஷுதுத்ரி) இடைப்பட்ட்தாக அறியப்படுகிறது. ஆனால் பின் வந்த பிராமணங்கள் அதை வற்றி வருவதாக அடையாளம் காட்டுகின்றன.  மகாபாரதமும் அவ்வாறே சொல்கிறது. மனுஸ்மிருதியும் வசிஷ்ட தர்ம… Continue reading சரஸ்வதி நதி-  இருந்த நதியா அல்லது இலக்கிய நதியா?

பட்டினப்பாலையின் காலம்

பெரியாழ்வாராலும் திருமங்கை மன்னனாலும் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட கோவில் திருச்சி மாவட்டத்தில் இருக்கும் திருவெள்ளறைக் கோவில். பெருமாள் செந்தாமரைக் கண்ணன். தாயார் பங்கயச் செல்வி. இக்கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனின் ஐந்தாம் ஆண்டில் (கி.பி 805) தொடங்கி மூன்றாம் நந்திவர்மன் சோழர்கள், விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் என பல காலகட்டங்களில் செயல்பட்டதை அங்கிருக்கும் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இக்கோயிலின் இரண்டாம் நுழைவாயிலில் மதுரையை சேர்ந்த சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி 1216) பொறிக்கப்பெற்ற கல்வெட்டில் காவேரி நாட்டை  அவன்… Continue reading பட்டினப்பாலையின் காலம்