கண்ணியம் நாற்சந்தியில் காணாமல் போனது மலிந்தவர் மதிப்பு மிக்கவர்களை மறித்து வைத்திருக்கிறார்கள். கடைசி ஒரு முறை நான் முன்னால் செல்லட்டுமா? அல்லது காட்சியிலிருந்தே விலகிக் கொள்ளட்டுமா? எந்தப்பாதையில் செல்வது? வாஜ்பாய் எழுதிய கவிதையில் சில வரிகள் இரண்டு பிம்பங்கள் வாஜ்பாய் (1924-2018) நிறைவாழ்வு வாழ்ந்தவர். இளவயதிலிருந்தே அரசியலில் தீவிரமாகப் பங்கு பெற்றவர். ஆனால் தன் அரசியல் வாழ்க்கையின் கடைசி நாள் வரை அவருக்கு எந்தப் பாதையில் செல்வது என்பது பற்றிய குழப்பம் இருந்தது. அவரைப் பற்றி மற்றவர்களுக்கும்… Continue reading வாஜ்பாய் – எந்தப் பாதையில் செல்வது?