எல்லோரும் அர்ச்சகர்/பூசாரிகள் ஆகலாமா?

என் நிலைப்பாட்டை நான் பல தடவைகள் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

திரும்பவும் சொல்கிறேன். அரசு கையில் இருக்கும் கோவில்களில் எல்லாச் சாதியினரும் பெண்களும் திருநங்கையரும் அர்ச்சகர்கள்/பூசாரிகள் ஆகலாம் என்பதுதான் என் நிலைப்பாடு. ஆனால் இதை பெரியாரிய நாஜிகள் போன்றோ திராவிடக் கோமாளிகள் போன்றோ கலப்படக் கம்யூனிஸ்டுகள் போன்றோ, போன்றோ தடித்தனமாக அணுகக் கூடாது.

 1. பிராமணர்கள் அர்ச்சகர்களாக இருக்கும் கோவில்களில் மட்டும் இந்த நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது. பிராமணர் அல்லாதார் பூசாரிகளாக இருக்கும் கோவில்களிலும் இதே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
 2. உள்ளூர் மக்கள் சம்மதம் இல்லாமல் அவ்வூர் கோவில்களின் இருந்து வரும் பாரம்பரியத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது.
 3. பெரிய கோவில்களைப் பொறுத்தவரையில், – உதாரணமாக மதுரை மீனாட்சி, அறுபடை வீடுகளில் இருக்கும் கோவில்கள், ஸ்ரீரங்கம், சமயபுரம் மாரியம்மன், மருதமலை, காஞ்சிபுரம் கோவில்கள் போன்ற வருமானம் அதிகம் இருக்கும் புகழ் பெற்ற கோவில்களுக்கு – தமிழகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருவதால், தமிழக இந்து மக்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பு எடுத்து, அவர்கள் அனுமதி பெற்றுத்தான் பாரம்பரியத்திற்கு மாறாக எந்த முடிவையும் எடுக்க வேண்டும். எந்தெந்த கோவில்களுக்கு தமிழகம் முழுவதும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வருமானத்தைப் பொறுத்து அரசே நிர்ணயம் செய்யலாம்.
 4. தமிழகத்தில் செலவை விட வருமானம் அதிகம் வரும், ஆனால் அதிகம் புகழ் பெறாத ‘உள்ளூர்’ கோவில்கள் பல இருக்கின்றன. அவற்றில் உள்ளூர் இந்து மக்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பிறகுதான் பாரம்பரியத்திற்கு மாறாக எந்த முடிவையும் எடுக்க வேண்டும்.
 5. தமிழகத்தில் வருமானமும் இல்லாமலும், குறித்த நேரங்களில் பூசை நடக்காமலும் இருக்கும் கோவில்கள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றிற்கு அரசு எந்த அர்ச்சகரை வேண்டுமானால் நியமனம் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு அரசு ஒழுங்காக சம்பளம் கொடுக்க வேண்டும். மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒப்பேற்றக் கூடாது. உள்ளூர் இந்து மக்கள் நியமனத்தை எதிர்த்தால் அவர்களே நிதி திரட்டி எந்த முறையில் கோவிலில் பூசை நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அந்த முறையில் பூசை நடக்க அனுமதிக்க வேண்டும்.

இந்து மக்கள் எவ்வாறு தங்கள் வழிபாட்டு முறையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்து மக்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும். அறநிலையத்துறைக்கோ அல்லது அரசிற்கோ இந்த அதிகாரம் கிடையாது. ஆனால் தமிழக அரசு தாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இந்து மக்களைக் கலந்து கொள்ளாமல் முடிவு எடுக்கும் வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது. ஆனால் அது வெத்து வேட்டு முடிவாகத்தான் இருக்கும். இந்தியாவின் எந்த நீதி மன்றமும் அதை நிச்சயம் அனுமதிக்காது. ஒன்றியம் என்று அலறுவது போன்ற, நீட் தேர்வை நிறுத்த உயிரையே கொடுப்போம் போன்ற திராவிடப் போலி நாடகங்களில் ஒன்றாகத்தான் அது இருக்கும்.

5 thoughts on “எல்லோரும் அர்ச்சகர்/பூசாரிகள் ஆகலாமா?”

 1. This post reminds of a memorable line written by Nehru in a letter to Gandhi:
  “Real tolerance does not exist, what we do not value we make a virtue of tolerating in others”

  While I agree with you that there is nothing organic in these moves of the Dravideologists, who are driven by bad-faith, if not malice, I don’t understand why you think this kind of decision should be based on public opinion at all in the first place.

  Before even getting into the mechanics of decision making you suggest, the question is, is there a clear public understanding on what the temple itself is supposed to be?

  A temple is not an institution that is obliged to bend to the wishes of its ‘customer’. It is an experience the devotee is partaking in, that is all. It was instituted to conform to the AgamAs and run in such and such manner. 
  What fief does democracy have in such a definitionally non-secular space? Does the simple advantage of being alive now confer citizens (general or local) with the right to supersede, say, கோயில் ஒழுகு? 

  We arrogate ourselves thus when we bring to bear the post-enlightenment worldview, which places the primacy of the individual as inviolable, and burdens tradition with the onus of having to make a case for itself – when it should be the other way round (at least in these issues).

  Now, in this specific case:

  I don’t know if you have read Retd. Justice A.K.Rajan’s report on this (which is driving this ‘reform’).
  It is spectacularly superficial and egregiously biased, for what is supposed to be an expert-committee report.
  It replicates the bad-faith of Dravideological pamphleteers in politer language.

  Some gems (sic)
  1) AgamAs were first in Tamil and translated into Sanskrit. The originals were lost in ancient tsunamis! 
  2) Smarthas are not idolators (as reference, report quotes some defunct website)
  3) Random assertions based on a specious publication by Nakkeeran!
  4) Our ground survey shows the liturgical practices are lax in many places. Therefore we prescribe lowering the bar!  A short training should do for entry level priests  i.e. this is not just widening entry but prescribing dilution of standards: There should be no training from early youth. Only after 10th standard should students join priest training.

  This is the standard of the ‘official report’ the govt is leaning on.

  On a related reform, let me make some comments on Tamil archanai.

  There is no such thing as liturgy in Tamil, is there?
  We have Bhakthi literature in spades. That is completely different and complementary.
  Even now, a bhattar does a nAmAvaLi based archanai in Sanskrit and then recites a pAsuram to round things off. What is being asked now is to completely excise the Sanskrit archanai and that Tamil should be default.

  How?

  The pOtri equivalent of nAmAvaLis are recent translations. They proceed from the weak assumption that the devotee is the customer and he needs to ‘understand’. This line of argument was popularized in Dravida political sphere and achieved extraordinary traction.

  The concept of Avaahanam, invoking the deity being worshipped, the rishi who gave the mantram, the devas who imbue it with power, the bheeja-aksharas are intrinsically Sanskrit and resist translation.

  Not to mention the belief that the sounds themselves matter. 
  It is one thing for people to not believe this – but that’s exactly who ought not to decide. this issue .who are we kidding when we pretend the ‘pOtris’ are wholesome equivalents. The pretension smacks of such bad-faith that it is risible (உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று / வெள்கிப் போய் என்னுள் நானே விலவு அற சிரித்திட்டேனே – தொண்டரடிப்பொடியாழ்வார்).

  By the same ‘customer satisfaction’ logic, next, we can expect archanai renderings in all 8th schedule languages including English. Why not? It is also a disruption. “Ye Lord wielding the radiant discus, please deign to bless this gent who was born on the star of Castor-Pollux …..’

  I am not one for conspiracy theories – not in the least because that is the Dravideologist’s stock in trade. 
  But this much is fairly clear: when we see all this in conjunction with A.K.Rajan’s recommendation for dilution of liturgy-learning, one can see it for what it is -> a committed effort to disincentivize rigour and sunder tradition.

  Switching to more local democracies on these issues, as you recommend, is not going to get far – when the fundamental state of public understanding of these issues is what it is.

  Like

  1. There are two issues. First, so long as the Hindu temple management is with the government, it has to bow to the wishes of the people. That was what happened when temples were thrown open to all. Thus in matters of worship too, if the devotees are happy with the change I will have absolutely no problem. The second issue is the demand that the Hindus should manage their own religious affairs without any intereference from the Government. This is something for the Hindus to decide and agitate for it. If that happens, the temple management becomes a private affair to be decided among the Hindus. In either case, the only option I will choose is the democratic way of deciding things. Temples are public spaces and all Hindus will have to have say in them.

   Like

   1. This is the gazette report (pdf)

    Click to access 360-II-1-T.pdf

    It is around 100 pages. But first half in Tamil and second half in English.
    And even within that about 20 pages each are lists of temples etc
    So, the meat of the report is only about 25 pages (in either language). Worth a read, to understand the ‘depth’ of analysis that power the ‘reform’.

    Like

 2. /if the devotees are happy with the change I will have absolutely no problem./
  Yes, I understand your PoV. That is what reminded me of Nehru’s line in the letter to Gandhiji.

  At the very least the decision should be in the hands of those who know and care about the traditions deeply; and have sufficiently cogitated about the changes. That would at least be somewhat organic.

  OTOH changes happening under duress like under the present pretensions of ‘social justice’ only achieve the negative objective of effecting an impingement.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s