அரைகுறை மார்க்சியவாதிகளின் கைகளில் தமிழ் இலக்கியம் படும் பாடு
எதைப் பற்றியும் எந்தப் புரிதல்களும் இல்லாதவர்கள் தங்களை மார்க்சியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் விந்தை தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும். பக்தி இலக்கியத்தில் இயற்கையைப் பற்றி அதிகம் பேசப்படவில்லை, கடவுளைப் பற்றித்தான் பேசப்படுகிறது என்று திரு சு வெங்கடேசன் (நாடாளுமன்ற உறுப்பினர்) பிதற்றியிருக்கிறார். அதனால்தான் இப்போது நீர் வரட்சி இருக்கிறதாம். அவர் சொன்னது இது: This cherished, celebrated bond between human beings and nature was lost when Bhakthi literature took over, says … Continue reading அரைகுறை மார்க்சியவாதிகளின் கைகளில் தமிழ் இலக்கியம் படும் பாடு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed