காஷ்மீர் – சில உண்மைகள்

காலச்சுவடு இதழில் வெளிவந்த கட்டுரை. இன்று அமித்ஷா பேசியிருப்பதால் மீண்டும் பதிவு செய்கிறேன். காஷ்மீர் 1947-48 சில உண்மைகள் நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் தெருவில் மிகப் பெரிய அரசியல் அறிஞர்கள் இருந்தார்கள். சிலர் வழக்கையே பார்த்திராத வழக்கறிஞர்கள். சிலர் கிராமத்திலிருந்து வரும் நெல்லைக் குதிருக்குள் போட்டு அது காலியாகிற வரை காவல் காத்துக்கொண்டிருப்பவர்கள். இடையிடையே உலக அரசியலைப்பற்றிப் பேசுவார்கள். அவர்கள் கஷ்கங்களைச் சொறிந்துகொண்டு ‘இந்த நேரு பார்த்த பார்வைதான் காஷ்மீர்ல இந்த நிலமை இருக்கு. அவன் … Continue reading காஷ்மீர் – சில உண்மைகள்