காவிரி நீர் – கூச்சல்களுக்கு நடுவே

காவிரிக் கூச்சலுக்கு நடுவே சில உண்மைகள்: உச்சநீதி மன்றம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதையும் தன் தீர்ப்பில் சொல்லியிருக்கிறது. டிரிப்யூனல் கொடுத்தது இது: ஜனவரி 3 டிஎம்சி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே 2.5 டிஎம்சி ஜூன் 10 டிஎம்சி, ஜுலை 34 டிஎம்சி, ஆகஸ்டு 50 டிஎம்சி, செப்டம்பர் 40 டிஎம்சி அக்டோபர் 22 டிஎம்சி நவர்ம்பர் 15 டிஎம்சி டிசம்பர் 10 டிஎம்சி. இது மொத்தம் 192 டிஎம்சி. … Continue reading காவிரி நீர் – கூச்சல்களுக்கு நடுவே