தமிழகத்தில் விவசாயம் – சில உண்மைகள்

மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் எதிர்காலத்தில் தமிழகத்திற்கும் மற்றைய மாநிலங்களுக்கும் இடையே அதிகப் பிரச்சினைகள் வளராமல் தடுக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதை வைத்துக் கொண்டு திராவிட, தனித்தமிழ் சண்டியர்கள் ஆடும் பேயாட்டம் வெட்ககரமானது. பேயாட்டம் எந்தத் தீர்வையும் தராது. 1924ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வரும் பிரச்சினையை மெதுவாகத்தான் தீர்வை நோக்கி நகர்த்த முடியும். மத்தியில் எந்த அரசு இருந்தாலும் இதே நிலைமைதான். சரி, மேலாண்மை வாரியம் நாளையே வருகிறது என்று வைத்து கொள்ளுங்கள். … Continue reading தமிழகத்தில் விவசாயம் – சில உண்மைகள்