திப்பு சுல்தான் – வரலாறு என்ன சொல்கிறது?

திப்பு மறுபடியும் பேசப்படுகிறார். சிலருக்கு அவர் சுதந்திரப் போராட்ட வீரர். வெள்ளையரை வெளியேற்ற அயராது பாடுபட்டவர். மதச்சார்பின்மையின் சின்னம். சிலருக்கு அவர் இஸ்லாமிய அடிப்படைவாதி. இந்துக்களை வேரோடு ஒழிக்க, விடாது முயற்சி செய்தவர். இந்திய வரலாற்றின் மிகப் பெரிய கொடுங்கோலர்களில் ஒருவர். வரலாறு என்ன சொல்கிறது? இதை அறிய நாம் சில கேள்விகளக் கேட்க வேண்டும். பதில்களை வரலாற்றுப் புத்தகங்களில், வரலாறு விட்டுச் சென்ற சுவடுகளில் தேட வேண்டும். திப்புவைப் பற்றி வெள்ளைக்காரர்கள் (பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை சார்ந்தவர் … Continue reading திப்பு சுல்தான் – வரலாறு என்ன சொல்கிறது?